Connect with us
Cinemapettai

Cinemapettai

பேண்ட் போடாமல் கோயிலுக்குச் சென்ற VJ ரம்யா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

vj-Ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேண்ட் போடாமல் கோயிலுக்குச் சென்ற VJ ரம்யா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் அளவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பவர் டிடி. அவரைத் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் VJ ரம்யா.

ரம்யா சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆடை படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் வருகின்றன.

இதனால் தற்போது பிசியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ரம்யா தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போது பர்மா சென்றுள்ள ரம்யா அங்குள்ள கோவில் ஒன்றில் வழிபாடு செய்வதைப் போல் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகைகளுக்கே உரிய அரைகுறை கவர்ச்சி உடையில் தனது தொடை பகுதி முழுவதும் தெரியும் அளவுக்கு சென்றிருந்தார்.

vj-ramya

vj-ramya

இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரம்யாவை கோவிலுக்கு இப்படியா செல்வது என திட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/p/B7nNXRFnWhc/?utm_source=ig_web_copy_link

நடிகைன்னா அப்படி தான் பாஸ்!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top