fbpx
Connect with us

Cinemapettai

சிஎஸ்கே வுக்கு ஆதரவாக போட்டோ பதிவிட்ட பிரபல தொகுப்பாளினி. சும்மா லைக்ஸ் அள்ளுது.

Sports | விளையாட்டு

சிஎஸ்கே வுக்கு ஆதரவாக போட்டோ பதிவிட்ட பிரபல தொகுப்பாளினி. சும்மா லைக்ஸ் அள்ளுது.

சம்மர் கொண்டாட்டமான ஐபில் இன்று மாலை தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

விஸ்வாசமான ரசிகர்கள் அதிகம் உடைய டீம் என்றால் அது சி எஸ் கே தான். சென்னை, தமிழ் நாடு தாண்டி இந்திய அளவில், உலக லெவெலில் அதிக ரசிகர் வட்டம் உடைய டீம். அதற்கேற்றார் போல டீம் உரிமையாளர்களும் ரசிகர்களை மதிக்கும், கவனிக்கும் விதமும் சூப்பர் தான். சென்ற சீசன் போட்டிகள் புனேவுக்கு மாற்றிய சமயத்தில் ரயில் ஏற்பாடு செய்து மேட்ச் பார்க்க ரசிகர்களுக்கு உதவியது, ப்ராக்டிஸ் செஷனை பார்க்க அனுமதிப்பது என அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போட்டி துவங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில் பிரபல வி ஜே ரம்யா யெல்லோ டீ சார்ட் அணிந்து ஒரு கையில் தோனியின் போட்டோ பதிவிட்ட க்ளாஸ் மற்றொரு கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோ உள்ள கவருடன் போன் என தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

VJ RAMYA

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top