fbpx
Connect with us

Cinemapettai

என்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க.! இதுக்கு பேரு ஜாக்கெட்டா.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

News | செய்திகள்

என்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க.! இதுக்கு பேரு ஜாக்கெட்டா.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா, இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஒரு படத்தில்.

மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், சமீபத்தில் கூட  ரம்யா நடுரோட்டில் பரதம் ஆடியு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார், இந்த நிலையில் முதுகு தெரியும் அளவிற்கு புகைபடத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் புடவையில், அதுமட்டும் இல்லாமல் ஜாக்கட் என்ற பெயரில் கையில் வித்தியாசமாக போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறிங்க என கிண்டல் செய்கிறார்கள்.

vj ramya

vj ramya

vj ramya

vj ramya

vj ramya

vj ramya

vj ramya

vj ramya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top