Connect with us
Cinemapettai

Cinemapettai

என்ன ரம்யா மேடம் புடவை கூட கட்ட தெரியல.! இப்படியா கட்டுவாங்க புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

vj ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்ன ரம்யா மேடம் புடவை கூட கட்ட தெரியல.! இப்படியா கட்டுவாங்க புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜய் ரம்யா இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் வனமகன், அதேபோல் இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் கிண்டலுக்காக ஆளாகியுள்ளார், அந்த புகைப்படத்தில் புடவையை சுற்றி கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ரம்யா மேடம் புடவை கூட கட்ட தெரியல என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

vj ramya

vj ramya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top