Photos | புகைப்படங்கள்
தனது முழு முதுகை படம் பிடித்து காட்டிய VJ ரம்யா.. செம்ம அழகு
Published on
ரம்யா சுப்ரமணியன் விஜய் டிவி வாயிலாக நம் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டார். ஆர் ஜே, வி ஜே , நடிகை, ஈவென்ட் நடத்துவது என பல முகங்கள் உடையவர். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா சினிமாவிலும் அடிக்கடி தோன்றுபவர்.
ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் போன்ற படங்களில் நடித்த இவரது சினிமா க்ராப் தற்பொழுது கேம் ஓவர் மற்றும் ஆடை படங்களுக்கு பின் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
தற்போது முழு முதுகை புடவையில் படம் பிடித்து காட்டியுள்ள புகைப்படம் சமுகவளைதலத்தில் வைரலாகி வருகிறது.

ramya

ramya

ramya
