Connect with us
Cinemapettai

Cinemapettai

இடுப்பு காட்டும் போட்டியில் இறங்கிய ரம்யா.. உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான் போல

vj-ramya-cinemapettai-1

Photos | புகைப்படங்கள்

இடுப்பு காட்டும் போட்டியில் இறங்கிய ரம்யா.. உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான் போல

ரசிகர்கள் அதிகமாக விரும்பிப் பார்க்கும் தொகுப்பாளனி நிகழ்ச்சி என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் முக்கியமான இடத்தில் VJ ரம்யா உள்ளார்.

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்து பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் VJ ரம்யா.

சின்னத்திரை மட்டுமில்லாமல் சினிமாவிலும் கால் பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது பயணத்தை தொடங்கிய முதல் படம்தான் மொழி. பின்பு மங்காத்தா, ஓ காதல் கண்மணி, ஆடை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு சமயத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த ரம்யா.

புடவையில் கையை தூக்கி இடுப்பழகை காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஏற்கனவே ரம்யா பாண்டியன், திவ்யா துரைசாமி போன்றோர் இதனால் வைரல் ஆனார்கள். அந்த வரிசையில் ஐவரும் வந்துவிட்டார். இதனை பார்த்து வாவ், சூப்பர், உங்கள் அழகை பார்த்து காதல் வலையில் விழுந்து விட்டேன் என்று உருகி கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

vj-ramya-cinemapettai

vj-ramya-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top