fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விளம்பரத்தின் மூலம் கோடிகளை குவிக்கும் வி.ஜே.ரம்யா.. அலரும் இன்ஸ்டாகிராம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விளம்பரத்தின் மூலம் கோடிகளை குவிக்கும் வி.ஜே.ரம்யா.. அலரும் இன்ஸ்டாகிராம்

பிரபல நிறுவனத்திற்காக தீபாவளி தள்ளுபடி தருவதாக விளம்பர புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விஜே ரம்யா.  இது போன்ற சினிமா பிரபலங்கள் செய்வது வாடிக்கையான ஒன்றுதான் ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் விஜே ரம்யா விளம்பரத்தில் களமிறங்கியுள்ளார்.

இதில் அவருக்கு என்று ஒரு கூப்பன்(RAMYA15) வழங்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி 15 சதவீதம் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த  புகைப்படத்தை பார்த்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/B3gfQ-EHueT/

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top