fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நேர்கொண்ட பார்வை பார்த்துவிட்டு அடுத்தடுத்து இரண்டு ட்வீட் தட்டிய VJ ரம்யா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை பார்த்துவிட்டு அடுத்தடுத்து இரண்டு ட்வீட் தட்டிய VJ ரம்யா

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் பட்டியலில் இணைந்துவிட்டார் வினோத். பிங்க் படத்தை நம் ஊருக்கு ஏற்றது போல அழகாக, அதே சமயம் அஜித் ரசிகர்களையும் ஏமாற்றாமல் படத்தை எடுத்து சிறப்பு.  வக்கீலாக அஜித் இரண்டாம் பாதியில் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றைய தேதிக்கு அச்சு அசலாக பொருந்துகிறது.

இப்படத்தை பார்த்துவிட்டு பிரபல தொகுப்பாளினி ரம்யா ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

பெண்களுக்கான விதிமுறைகளை தல அஜித் சொல்லியா பொழுது ஆரவாரம் செய்தனர் பலர். எங்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது, ஏன் என்றால் நீங்கள் தான் வருங்கால சமுதாயம். இன்டெர்வல் மற்றும் கிளைமாக்ஸ் பகுதிகள் அதிகம் பிடித்திருந்தது. அஜித் சாரின் சிறந்த நடிப்பு.

vj ramya twitter

நன்றிகள் அஜித் சார். இது போன்றது சொல்லப்பட வேண்டிய கதை, பெண்களை பற்றிய கருத்து. என் வாழ்த்துக்கள் போனி கபூர், வினோத் ஷ்ரத்தா, ஸ்ரீநாத் மற்றும் படக்குழுவுக்கு. இது போன்ற அருமையான படத்தை கொடுத்ததற்கு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top