Connect with us
Cinemapettai

Cinemapettai

என்ன ரம்யா மேடம் கோலிகுண்டுலாம் விளையாடுரிங்க.! வீடியோவை பார்த்து ரசிகர்கள் கேலி

vj-ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்ன ரம்யா மேடம் கோலிகுண்டுலாம் விளையாடுரிங்க.! வீடியோவை பார்த்து ரசிகர்கள் கேலி

சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் அந்த லிஸ்டில் VJ ரம்யாவும் ஒருவர், இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

தனது புகைப்படங்களை அடிக்கடி இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் டச்சில் இருப்பார், இந்தநிலையில் தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் கோலிகுண்டு விளையாடுகிறீர்கள் என கலாய்த்து வருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top