fbpx
Connect with us

Cinemapettai

நடு ரோடுன்னு கூட பார்க்காமல் பரதம் ஆடிய ரம்யா.! சிவாவுடன் இணைந்து கலாய்க்கும் ரசிகர்கள்-இதோ வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடு ரோடுன்னு கூட பார்க்காமல் பரதம் ஆடிய ரம்யா.! சிவாவுடன் இணைந்து கலாய்க்கும் ரசிகர்கள்-இதோ வீடியோ

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா, இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் ஒரு படத்தில்.

மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் ரம்யா நடுரோட்டில் பரதம் ஆடியுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இந்த டேலண்ட் இருக்கிறதா என புகழ்ந்து வருகிறார்கள்.

ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் சிவா புகைப்படத்துடன் ரம்யா புகைப்படத்தை ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top