Photos | புகைப்படங்கள்
விஜய் டிவியின் குத்துவிளக்கு பிரியங்காவா இது.? மாலத்தீவில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட வைரல் வீடியோ!
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற VJ பிரியங்கா, கவர்ச்சி உடையில் அடிக்கும் லூட்டி.

மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி VJ பிரியங்கா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, மறுபடியும் தன்னுடைய தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
அதிலும் இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு?, ஸ்டார் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் ரசிகர்களின் ஃபேவரைட் ஷோவாக உள்ளது. அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒரு சில சர்ச்சையில் சிக்கிய VJ பிரியங்கா மறுபடியும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தன்னுடைய வேலையை தொடங்கினார்.
Also Read: சீரியலுக்கு போய் சீரழிந்த ரக்சனின் எக்ஸ் காதலி.. நடிக்க தெரிஞ்சும் கழட்டிவிட்ட பிரபல சேனல்
மேலும் இவர் செய்யும் காமெடி மற்றும் குறும்புத்தனமான பேச்சு பலரையும் கலகலப்பாக்கும். இதனால் இவருக்காகவே சிலர் விஜய் டிவியை பார்க்கின்றனர். இந்த நிலையில் எப்போதுமே அடக்கு ஒடுக்கமாய் விஜய் டிவியின் குத்துவிளக்காகவே இருக்கும் VJ பிரியங்கா, தற்போது கவர்ச்சி தூக்கலான இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்போது பிரியங்கா மாலத்தீவு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு கடற்கரையில் ஓடி விளையாடிய பிரியங்கா மேலாடை மட்டுமே அணிந்து கீழே எதுவும் அணியாமல், ஆட்டம் போட்டு இருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும், ‘தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்ப குத்துவிளக்கு! வெளிநாட்டில் கவர்ச்சி லேடி’ என்று கேலி கிண்டல் செல்கின்றனர்.
மாலத்தீவில் கவர்ச்சியாக ஆட்டம் போடும் VJ பிரியங்கா

vj-priyanga-cinemapettai
Also Read: இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்
சிலர் இன்னும் கேவலமாக கமெண்ட் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் பிரியங்காவின் இந்த வீடியோ வைரலாக பரவுகிறது. இதைப் பார்த்த பலரும் பிரியங்காவா இது! என வாயடைத்துப் போய் உள்ளனர்.
