Connect with us
Cinemapettai

Cinemapettai

vj-parvathy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குட்டி தொப்பையை காட்டி கிளாமராக கிக் ஏத்தும் VJ பார்வதி.. கிழிந்த டிரஸ் வேற லெவல் மேடம்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் யூடியூப் ஆங்கராக மாறி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் VJ பார்வதி. அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அதைத் தொடர்ந்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி கொண்டுள்ளார் பார்வதி. பார்வதி தொகுப்பாளினியாக சேர்ந்ததிலிருந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மூலம் சில கோக்கு மாக்காண கேள்விகளை கேட்டு வந்தார்.

கொஞ்சம் 18+ ப்ளஸ் கலந்த அந்த கேள்விகள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவரது ஒவ்வொரு வீடியோக்களும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பிடித்துக் கொண்டிருந்தன. ஆனால் சமீபத்தில் வேறு ஒரு யூடியூப் தளத்தில் ஒரு நபர் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து அதைப் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்த விஷயம் வெளியே தெரிந்து மானபங்கம் ஆனது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக பார்வதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நான் அந்த அளவுக்கு மோசமான கேள்விகளை கேட்க வில்லை என சரணடைந்தார். அதற்கு காரணம் ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடுத்த அரெஸ்ட் நீங்கதான் என பீதியைக் கிளப்பியது தான்.

கடந்த சில மாதங்களாகவே பார்வதி ரசிகர்களுடன் நேரடியாக பேட்டி எடுப்பதைப் குறைத்துக்கொண்டு மற்ற மீடியாக்களில் முன்னேறுவதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளார். வருங்காலத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

vj-parvathy-cinemapettai-01

vj-parvathy-cinemapettai-01

இந்நிலையில் தன்னுடைய இணையதள பக்கத்தில் குட்டி தொப்பையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறது.

vj-parvathy-cinemapettai-02

vj-parvathy-cinemapettai-02

Continue Reading
To Top