Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொடை தெரிய புகைப்படம் வெளியிட்டு அலறவிட்ட VJ பார்வதி.. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என புலம்பும் ரசிகர்கள்
ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் யூடியூப் ஆங்கராக மாறி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் VJ பார்வதி. அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
அதைத் தொடர்ந்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி கொண்டுள்ளார் பார்வதி. பார்வதி தொகுப்பாளினியாக சேர்ந்ததிலிருந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மூலம் சில கோக்கு மாக்காண கேள்விகளை கேட்டு வந்தார்.
கொஞ்சம் 18+ ப்ளஸ் கலந்த அந்த கேள்விகள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவரது ஒவ்வொரு வீடியோக்களும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பிடித்துக் கொண்டிருந்தன.
ஆனால் சமீபத்தில் வேறு ஒரு யூடியூப் தளத்தில் ஒரு நபர் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து அதைப் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்த விஷயம் வெளியே தெரிந்து மானபங்கம் ஆனது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக பார்வதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நான் அந்த அளவுக்கு மோசமான கேள்விகளை கேட்க வில்லை என சரணடைந்தார். அதற்கு காரணம் ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடுத்த அரெஸ்ட் நீங்கதான் என பீதியைக் கிளப்பியது தான்.

vj-parvathy
VJ பார்வதி அரைகுறை ஆடையில் தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

vj-parvathy-2
யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என புலம்பிய ரசிகர்,

vj-parvathy-3
