Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொடையழகில் ரம்பாவை ஓரம்கட்டிய VJ பார்வதி.. டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் ரசிகர்கள்
பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றுபவர் vj பார்வதி. ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது வீடியோ ஜாக்கியாக மாறியுள்ளார்.
VJ பார்வதி பிரபல யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ரசிகர்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். பெரும்பாலும் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற கேள்விகளை கேட்டு வந்தார்.
இளம் ரசிகர்கள் மத்தியில் 18(+) பற்றிய பேச்சு என்றால் மிக வைரலாகும். அதுவே ஒரு பெண் பேசினால் சும்மா விடுவார்களா. அப்படி இப்படி சொல்லி அவரை செலிபிரிட்டி ஆக்கிவிட்டனர். அதன் விளைவு தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சில யூடியூப் சேனல்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்.
மெல்ல மெல்ல தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கி கொண்டிருக்கிறார் vj பார்வதி. அதற்கு அடித்தளம் போடும் வகையில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

vj-parvathy-cinemapettai-01
ஐபிஎல் சமயத்தில் வெறும் பனியனுடன் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பார்வதி தற்போது தன்னுடைய தொடைகளை காட்டி ரம்பாவையே மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

vj-parvathy-cinemapettai
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம், அட்வைஸ் செய்யும் ரசிகர்கள் மறுபக்கம் என vj பார்வதியை சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

fans-comments
