Sports | விளையாட்டு
வெறும் பனியனுடன் வீடியோ போட்ட VJ பார்வதி.. துப்பட்டா போட சொல்லிய ரசிகருக்கு பதிலடி!
சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ போடுபவர்களால் பிரபலமானவர்கள் அதிகம்.
அந்த வகையில் ஹிப் ஹாப் தமிழா புண்ணியத்தில் ஆண்ட்டி புகழ் பெற்று தற்போது வரை சோசியல் மீடியாவில் பிரபலமானவராக வலம் வருபவர் VJபார்வதி.
ஹிப்ஹாப் தமிழா, என்றைக்கு அவரை பார்த்து ஆண்ட்டி என்று சொன்னாரோ அன்று முதல் இன்று வரை பலரும் அவரை ஆண்ட்டி என்று தான் அழைத்து வருகிறார்கள்.
பிரபலமாகி விட்டால் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி தேவையோ, தேவையில்லையோ பேசிக்கொண்டே இருக்க வேண்டுமல்லவா. அந்த வகையில் புதிதாக செய்கிறேன் என மாடர்ன் உடையில் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு சமீபத்தில் IPL பற்றி ட்வீட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் பார்வதி.

vj-parvathy
அதனை பார்த்த ரசிகர்களில் ஒருவர், ‘துப்பட்டா போடுங்க எல்லாமே தெரியுது’ என சமூக அக்கறையில் பேசியுள்ளார். போயா வேலைய பாத்துக்கிட்டு, துப்பட்டா போடுங்க தோழி குரூப்ஸ் என அவரை கிண்டலடித்துள்ளார்.

vj-parvathy-tweet-reply
இது கூட பரவாயில்லை, ஒரு ரசிகருக்கு மேட்ச் பாருயா என இரட்டை அர்த்தத்தில் பதில் சொல்ல, நீயே காட்டுவதற்கு தானே இந்த வீடியோவை போட்ட என ரசிகர் பதில் பேச பேச சமூக வலைதளமே நாராசம் ஆகிவிட்டது.

vj-parvathy-tweet-reply-01
