Connect with us
Cinemapettai

Cinemapettai

vj-வை தாண்டி புதிய அவதாரம் எடுத்திருக்கும் மணிமேகலை.! ரசிகர்கள் மகிழ்ச்சி

manimegalai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

vj-வை தாண்டி புதிய அவதாரம் எடுத்திருக்கும் மணிமேகலை.! ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல தொலைக்காட்சியில் விஜே வாக ஆக பணியாற்றி வந்தவர் மணிமேகலை. இவர் நடன இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டியதால் பெற்றோர்கள் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகும் மணிமேகலை மற்றொருவர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். வி ஜே வாக மணிமேகலையை பார்த்த நீங்கள் தற்போது பட்டிமன்ற பேச்சாளர் ஆக பார்க்கப் போகிறீர்கள் .

இவர் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ஒரு பட்டிமன்ற பேச்சாளர் ஆக மாறி விட்டேன் என்றும் வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாநகரில் அவருடைய முதல் பட்டிமன்றம் நடைபெற உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு வரவேற்பு கொடுத்த மக்கள் அனைவருக்கும் நன்றி என்றும் அது மறக்க முடியாத அனுபவம் என்றும் பதிவிட்டுள்ளார்.

vj manimegalai

vj manimegalai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top