Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

ஜீன்ஸ் டி ஷர்ட் மல்லிகை பூ என வேற லெவெலில் போட்டோ பதிவிட்ட VJ மகேஸ்வரி

சின்னத்திரையில் தொகுப்பாளராக நம் வீட்டினுள் நுழைந்து பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மகேஸ்வரி. ஒரு காலகட்டடத்தில் பாடல்களை பார்ப்பதை விட, இவரை பார்க்க டிவி முன் அமர்ந்தவர்களே அதிகம்.

குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி. மேலும் சில பல படங்களில் நடித்தார். தமிழில் பிரபல சீரியல் ஆன தாயுமானவன், புதுக்கவிதை போன்றவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

திருமணம், குழந்தை பிறந்த பின்பும் ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். அதில் முக்கியமான நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் விடுவார்கள். அந்தளவுக்கு அடிக்கடி போட்டோஸ் ரிலீஸ் செய்வார்.

தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது.

vj maheshwari cinemapettai

Continue Reading
To Top