fbpx
Connect with us

Cinemapettai

சினிமா வாய்ப்புக்கு வலைவீசும் VJ மகேஸ்வரி.. Zoom பண்ணி பார்க்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

சினிமா வாய்ப்புக்கு வலைவீசும் VJ மகேஸ்வரி.. Zoom பண்ணி பார்க்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்

பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில்  VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.

maheswari

maheswari

இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிபதற்க்கு இடைவேளை விட்டிருந்தார்.

maheswari

maheswari

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

maheswari

maheswari

இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை புடவையில் கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மகேஸ்வரி.

maheswari

maheswari

maheswari

maheswari

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top