fbpx
Connect with us

Cinemapettai

இலைமறை காயாக அந்த இடத்தை காட்டிய VJ மகேஸ்வரி.. இணையதளத்தில் சூட்டை கிளப்பி விட்ட புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

இலைமறை காயாக அந்த இடத்தை காட்டிய VJ மகேஸ்வரி.. இணையதளத்தில் சூட்டை கிளப்பி விட்ட புகைப்படங்கள்

பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில்  VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்கு இடைவேளை விட்டிருந்தார்.

vj-maheswari-cinemapettai-01

vj-maheswari-cinemapettai-01

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

vj-maheswari-cinemapettai

vj-maheswari-cinemapettai

இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. வளச்சு வளச்சு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் இந்த கவர்ச்சிக்கன்னி மகேஸ்வரி.

Continue Reading
To Top