Tamil Cinema News | சினிமா செய்திகள்
காட்டுத்தனமான கவர்ச்சியில் சட்டையை கழட்டி காட்டு காட்டுன்னு காட்டிய VJ மகேஸ்வரி.. கதறும் இணையதளம்
குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி. பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் வேலை பார்த்து உள்ளார் மகேஸ்வரி. பின்பு இசைஅருவி தொலைக்காட்சியிலும் வேலை பார்த்துள்ளார்.
தமிழில் பிரபல சீரியல் ஆனா தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார்.
குழந்தை பிறந்த பின்பும் ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். அதில் முக்கியமான நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

தற்போது காட்டுத்தனமான கவர்ச்சியில் சட்டையை கழட்டி காட்டு காட்டுன்னு காட்டிய VJ மகேஸ்வரி புகைப்படத்தை இணையதள ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

vj-maheswari-cinemapettai