fbpx
Connect with us

Cinemapettai

முன்னாடி மொத்தமும் காட்டி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி.. ஒரு குழந்தைக்கு அம்மா பண்ற காரியமா என திட்டும் ரசிகர்கள்

Videos | வீடியோக்கள்

முன்னாடி மொத்தமும் காட்டி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி.. ஒரு குழந்தைக்கு அம்மா பண்ற காரியமா என திட்டும் ரசிகர்கள்

சின்னத்திரையில் தொகுப்பாளராக வேலை பார்த்து பல ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி. பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் வேலை பார்த்து உள்ளார் மகேஸ்வரி.

தமிழில் பிரபல சீரியல் ஆனா தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை பிறந்த பின்பும் ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். அதில் முக்கியமான நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

2018 வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ரைசா வில்சனுடன் இணைந்து நடித்திருப்பார் மகேஸ்வரி. இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.

தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் உள்ளூர் கிழவியை உலக அழகியாக மாற்றுவதற்கு எவ்வளவு கடினம் என்பது இப்போது தான் தெரிகிறது என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

இந்த கவர்ச்சி போட்டோ சூட் இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top