Connect with us

Cinemapettai

அட VJ மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா ?

Photos | புகைப்படங்கள்

அட VJ மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா ?

சின்னத்திரையில் தொகுப்பாளராக நம் வீட்டினுள் நுழைந்து பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மகேஸ்வரி. ஒரு காலகட்டடத்தில் பாடல்களை பார்ப்பதை விட, இவரை பார்க்க டிவி முன் அமர்ந்தவர்களே அதிகம்.

குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி. மேலும் சில பல படங்களில் நடித்தார். தமிழில் பிரபல சீரியல் ஆன தாயுமானவன், புதுக்கவிதை போன்றவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

திருமணம், குழந்தை பிறந்த பின்பும் ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். அதில் முக்கியமான நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் விடுவார்கள். அந்தளவுக்கு அசத்தி வருகிறார். இவரது மகன் பெயர் கேசவ். மகேஸ்வரி யூ ட்யூப் சானலில் கூட தன் மகனுடன் பேட்டி கூட கொடுத்துள்ளார்.

vj maheshwari and son keshav

இன்ஸ்டாகராமில் இருக்கும் இவரது மகன் தன் அம்மாவின் போட்டோவுக்கு லைக்ஸ் போடுவது மட்டுமன்றி லவ் யூ, லைக் யூ என கமெண்ட்களும் தட்டி விடுவார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top