fbpx
Connect with us

இணையத்தில் நடந்த கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய ஜெயஸ்ரீ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் நடந்த கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய ஜெயஸ்ரீ

தற்பொழுது மீடியாக்களை பொருத்தவரை VJ மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் கள்ளக்காதல் தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. மீடியாக்களுக்கு தீனி போடும் வகையில் ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் மாறி மாறி தங்களை வெளிப்படையாக கழுவிக் ஊத்திக்  கொண்டுள்ளனர்.

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தேவதையை கண்டேன் சீரியல் ஹீரோவாக நடித்து வருகிறார். அதே சீரியலில் ஹீரோயினாக VJ மகாலட்சுமி நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியுள்ளது என ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தன்னை விவாகரத்து செய்து விட்டு செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், மேலும் தன்னுடைய குழந்தை என்றும் பாராமல் தவறாக நடக்க முற்பட்டதாகவும் ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியிருந்தார். இதனால் போலீசார் ஈஸ்வரை சிறையில் வைத்தனர்.

ஜாமினில் வெளிவந்த ஈஸ்வர், மகாலட்சுமி கணவருக்கும் தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குறிப்பிட்டார். மேலும் மகாலட்சுமிக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் ஃபேஸ்புக்கில் கொஞ்சிக்கொண்டே மெசேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகாலட்சுமியின் குழந்தை ஈஸ்வரை அப்பா என கூப்பிட்டதாகவும் ஜெயஸ்ரீ குறிப்பிட்டு இருந்தார்.

messenger-chat-evidence

messenger-chat-evidence

இருவருக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்யும் வகையில் மகாலட்சுமி, ஈஸ்வரை பையா என கொஞ்சியதும், பதிலுக்கு ஈஸ்வர், மகாலட்சுமியை பப்பு என கொஞ்சியதும் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. இருந்தும் இந்த உரையாடல் உண்மையா என சந்தேகமாக உள்ளது.

உங்களுக்கு எதுக்கு இந்த வேலை.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top