fbpx
Connect with us

பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருக்கிறார் தொகுப்பாளினி டிடி.!

dd

News / செய்திகள்

பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருக்கிறார் தொகுப்பாளினி டிடி.!

தொகுப்பாளினி என்றாலே ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இவரை பிடிக்காத ரசிகர்களே கிடையாது அனைவருக்கும் பிடித்தவர். அனைவராலும் மிகவும் பாராட்டப்படுபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

DD divyadharshini in movie

DD divyadharshini

திவ்யதர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். பின்பு தொகுத்து வழங்குவதையும் தாண்டி இப்பொழுது அதிக படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.

TV Anchor Divyadarshini

தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இதற்கு முன்பு தனுஷின் பா. பாண்டி என்ற படத்தில் நடித்து அசத்தினார் ,மேலும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் துருவ நட்சத்திரம் இந்த படத்தில் புதுவிதமான கெட்டப் போட்டுள்ளார், விரைவில் இந்த படம் வெளிவரபோகிறது.

divya dharshini

மேலும் திவ்யதர்ஷினி ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் சர்வம் தால மயம் என்கின்ற படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார்.

அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க போகிறார்.

vj-divya-dharshini

தொகுப்பாளினியாக இருந்து படங்களில் நடிக்க வந்தவர்கள் லிஸ்ட் அதிகமாய்கொண்டே இருக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top