Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிட்டு போட்டோ வேணுமா.. இந்த நடிகையை பார்த்துக்கோங்க.. பிரபல நடிகையை கடுப்பேத்திய VJ சித்ரா
சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தொடர்ந்து சினிமா பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளங்களில் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.
அதில் மிகவும் முக்கியமான ஆளாக பார்க்கப்படுவது VJசித்ரா. கடந்த சில வருடங்களாகவே தொலைக்காட்சிகளில் இருந்தாலும் தற்போது அவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம்தான் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனை பயன்படுத்தி மாடல் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது பட வாய்ப்புகளுக்கு வேட்டையாடி வருகிறார். சமீபத்தில் தான் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெறும் மாடலிங் புகைப்படங்களை வெளியிட்ட சித்ராவிடம் ரசிகர் நீங்கள் எப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு விஜே சித்ரா வேறு ஒரு நடிகையின் ஐடியை கொடுத்து இதை பாருங்கள் என தெரிவித்துள்ளார். அது வேறு யாருமல்ல. 19 வயதிலேயே பிராவுடன் புகைப்படங்களை வெளியிடும் நம்ம ஷிவானி நாராயணன் தான்.

chithra-vj-comment
ஷிவானி நாராயணன் பட வாய்ப்புகளுக்காக அநியாயத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சித்ரா அவரை கலாய்த்துள்ளது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறது விஜய் டிவி வட்டாரம்.
