Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த மாதிரி இடுப்பு எல்லாம் வெய்யில்ல படக்கூடாது, பட்டா கலர் போயிரும்.. சேலையில் இடுப்பு மடிப்பை காட்டிய VJ சித்ரா
Published on
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தை இழுத்தவர் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் VJ சித்ரா.
தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்ரா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவை விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் காருக்குள் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுப்பது, வெட்டவெளியில் புகைப்படம் எடுப்பது என அனைவரையும் அசரடித்து வருகிறார்.
தற்போது சேலையில் ஒத்த இடுப்பு மடிப்பை காட்டி மொத்தம் இளைஞர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் VJசித்ரா.
இணையதளங்களில் இந்த புகைப்படம் தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

vj-chitra-cinemapettai
