fbpx
Connect with us

கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை! வைரலாகும் புகைப்படம்

vj-chitra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை! வைரலாகும் புகைப்படம்

தமிழ்நாட்டில் தற்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். அந்தவகையில் பிரபலமாக பேசப்படும் சீரியல் நடிகைகளின் ஒருவர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே சித்ரா.

மேலும் சித்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘வேலுநாச்சி’ என்ற தொடரின் மூலம் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த சீரியலில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பால் பட்டி தொட்டி எங்கும்  பிரபலமானார் சித்ரா. தற்போது சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து தமிழ் மக்களின் மனதில் முல்லையாக  நல்லதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சித்ரா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது சித்ரா அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாராப்பை போடாமல் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பல இளைஞர்களை கிறங்கடித்துள்ளார் சித்ரா.

VJ-Chitra

VJ-Chitra

இந்த புகைப்படங்கள் தற்போது  இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.

Continue Reading
To Top