fbpx
Connect with us

முந்தானை இன்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்த VJ அஞ்சனா..  திக்குமுக்காடும் இணையதளம்!

anjana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முந்தானை இன்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்த VJ அஞ்சனா..  திக்குமுக்காடும் இணையதளம்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் விஜே அஞ்சனா.

மேலும் அஞ்சனா பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்வுகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீடு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது விஜே அஞ்சனாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இந்த போட்டோவை பார்த்த இளைஞர்கள் திக்குமுக்காடி கிடைக்கின்றனர்.

அதாவது சமீபத்தில் வி ஜே அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இந்த புகைப்படத்தில் விஜே அஞ்சனா, முந்தானையை போடாமல் முன் சட்டையை மட்டும் போட்டு போஸ் கொடுத்து இருப்பதை பார்த்தவர்கள் அவருடைய அழகில் கிறங்கி கிடக்கின்றனர்.

மேலும் இந்த போட்டோக்கள் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி, ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.

anjana

anjana

anjana

anjana

Continue Reading
To Top