fbpx
Connect with us

Cinemapettai

மவனே என்கிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுகாதே.. ட்விட்டரில் கொந்தளித்த VJஅஞ்சனா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மவனே என்கிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுகாதே.. ட்விட்டரில் கொந்தளித்த VJஅஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வாய்ப்பு தேடி வருகிறார்.

மேலும் சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அன்றும் சரி இன்றும் சரி அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான். விரைவில் சினிமாவிலும் தலை காட்ட உள்ளார்.

கணவர் கயல் சந்திரன் தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மனைவி அஞ்சனா மொபைலை சந்திரன் திருட்டுத்தனமாக யூஸ் பண்ணியது தெரிந்து அஞ்சனா ட்விட்டரில் அவரை எச்சரித்துள்ளார்.

anjana-tweet

anjana-tweet

இதனை பார்த்த ரசிகர்கள் அஞ்சனாவுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் சிறு கலகலப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top