தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு நிகரான புகழை பெற்றுள்ளார்கள் சின்னதிரை தொகுப்பாளினிகள் மற்றும் சீரியல் நடிகைகள். இன்னும் சொல்லபோனால் நடிகைகளை விட அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்கள்.

anjana-chandran
anjana-chandran

அந்த வகையில் நம்ம சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர்,இவர் சமீபத்தில் கயல் சந்திரனை திருமணம் செய்துகொண்டார் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில் நடிகர் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பீர்களா என கேட்கப்பட்டது.

 

அதற்க்கு பதில் அளித்த தொகுப்பாளினி அஞ்சனா, விஜய்யுடன் நடிக்க வாய்ப்புகிடைத்தால் நல்லதுதான் ஆனால் நான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் அவருடன் மட்டும் இல்லை யார் படமாக இருந்தாலும் நான் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் , சினிமாவில் நடிக்க கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளேன். விஜய் சார் இதனை கேள்விப்பட்டால் நிச்சயம் பெருமைப்படுவார். என்று கூறியுள்ளார் அஞ்சனா.