Connect with us
Cinemapettai

Cinemapettai

VJ அஞ்சனாவை இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.. வைரலாகும் போட்டோ

anjana rangan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

VJ அஞ்சனாவை இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.. வைரலாகும் போட்டோ

அஞ்சனா பிரபல சன் தொலைக்காட்சி மூலம் தான் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகத் தொடங்கியது.

தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றிய அஞ்சனா கயல் படத்தில் நடித்த சந்திரனுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளராக அவர் பணியாற்றுவதை தவிர்த்து வந்தார்.

ஆனால் சமீபத்தில்தான் மீண்டும் தொகுப்பாளர் பணியை தொடங்கினார். அந்த வரிசையில் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ” நட்சத்திர ஜன்னல்’  எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.

தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு முன்பு மேக்கப் செய்வது போன்ற வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார்கள்.

அந்த வரிசையில் அஞ்சனா ஏதோ ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்காக ரெடி ஆகி உள்ளார். அப்போது ஒரு செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

anjana rangan

anjana rangan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top