Tamil Cinema News | சினிமா செய்திகள்
குச்சி ஐஸ் கால்களுடன் VJ அஞ்சனா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
Published on
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வாய்ப்பு தேடி வருகிறார்.
மேலும் சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அன்றும் சரி இன்றும் சரி அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான். விரைவில் சினிமாவிலும் தலை காட்ட உள்ளார்.
கணவர் கயல் சந்திரன் தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.
VJ அஞ்சனாவை பார்த்து ரசிகர்கள் ஐஸ் குச்சி போல கால்கள் ஆகிவிட்டதே என்று ஷாக்காகி பதிவிட்டு வருகின்றனர். ஆயிரம் சொல்லுங்கள் அஞ்சனா அசால்ட் பண்றாங்க போங்க.

anjana-rangan
