fbpx
Connect with us

Cinemapettai

ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் உள்ளாடை தெரிய போஸ் தேவையா? VJஅஞ்சனாவை கிழிக்கும் நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் உள்ளாடை தெரிய போஸ் தேவையா? VJஅஞ்சனாவை கிழிக்கும் நெட்டிசன்கள்

இளம் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் VJஅஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நீண்ட நாட்களாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஞ்சனா மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை துவங்கினார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு தன்னுடைய பரிட்சயமான சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மற்ற சின்ன சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்.

கடைசியாக ஜீ தமிழில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா எப்படியோ சன் மியூசிக்கில் மீண்டும் இடம் பெற்றுவிட்டார்.

இந்நிலையில் சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சனா.

அந்த வகையில் சமீபத்தில் புடவைக்கு ஜாக்கெட் அணியாமல் உள்ளாடையுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே கோபத்தைக் கிளப்பியுள்ளது.

vj-anjana-comment

vj-anjana-comment

ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் இப்படி உள்ளாடையை காட்டி புகைப்படம் வெளியிடுவது சரியா எனவும் சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top