Connect with us
boomerang-movie

குழந்தை பிறந்த பிறகும் இது போல் ட்ரெஸ் தேவையா.! அஞ்சனாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

News | செய்திகள்

குழந்தை பிறந்த பிறகும் இது போல் ட்ரெஸ் தேவையா.! அஞ்சனாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

அஞ்சனா லேட்டஸ்ட் போடோஸ்.!

நீண்டகாலமாக பிரபல தனியார் தொலைக்காட்சி சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே அஞ்சனா இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது, இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது கோவிலில் திருமணம் நடத்தி வைத்தார்கள், இந்த அழகான தம்பதிக்கு தற்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது இந்த தகவலை அஞ்சனாவின் கணவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நல்ல செய்திக்கு பல ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தார்கள் தற்பொழுது அஞ்சனாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்  குட்டைப்பாவாடையில் அஞ்சனா போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகு இது போல் ட்ரெஸ் தேவையா என  கலாய்த்து வருகிறார்கள்.

anjana

anjana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top