சன் நியூஸ் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக இருந்தவர் அஞ்சனா, இவர் சன் மியூசிக்கில் பல வருடங்களாக இருந்தவர் ஆனால் ஒரு கால கட்டத்த்தில் டிவி சேனலை விட்டு விலகினார்.
மேலும் இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு தற்பொழுது ஒரு குழந்தையும் இருக்கிறது, இந்த நிலையில் நீண்ட காலமாக அஞ்சனாவை பார்க்கமுடியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது விருந்தாக அஞ்சனாவின் லேடஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
#1

#2


#3

#4

#5

#6

#7

#8

#9

#10
