Connect with us
Cinemapettai

Cinemapettai

anjana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடற்கரை ஓரமா அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டும் VJ அஞ்சனா.. இணையத்தில் அலைகடல் எனத் திரண்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வரவர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் நடிகை ஆசை வந்துவிட்டது போல. ஆளாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகைகளே வியந்து போகுமளவுக்கு வெரைட்டியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டு வருகின்றனர்.

அதிலும் சில தொகுப்பாளினிகள் எல்லை மீறி கவர்ச்சி காட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக ரம்யா, மகேஸ்வரி ஆகியோரை தொடர்ந்து அஞ்சனாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பார்த்தவுடனே இளைஞர்களுக்கு பக்கென்று பற்றிக் கொள்ளுமளவுக்கு வெரைட்டியான பர்பாமன்ஸ்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சித்து வருகிறார்.

anjana

anjana

அந்த முயற்சியின் உச்சகட்டமாக தற்போது பீச் ஓரமா அரைகுறை ஆடையில் கவர்ச்சி தூக்கலாக அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

anjana

anjana

Continue Reading
To Top