fbpx
Connect with us

vj வாக பணியாற்றிய ஐஸ்வர்யாவா இது.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

vj aishwarya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

vj வாக பணியாற்றிய ஐஸ்வர்யாவா இது.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் VJ வாக பணியாற்றியவர் vj ஐஸ்வர்யா இவர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றிய போது அவருடன் இணைந்து இவரும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் முதலில்  மிகவும் குண்டாக தான் இருந்துள்ளார், அப்போது இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை அதன் பிறகு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து மிகவும் அழகாக மாறியுள்ளார், அதன் பிறகுதான் இவருக்கு தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்ததாம்.

இந்த நிலையில் உடலை குறைக்கும் பலருக்கு மோட்டிவேஷனாக இவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தில் இருக்கும் இவரை பார்த்தால் நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு கொழுக்கு மொழுக்கு என குண்டாக இருக்கிறார்.

vj-aishwarya

vj-aishwarya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top