fbpx
Connect with us

Cinemapettai

இத்தனை வருடங்கள் கழித்து தல அஜித்தின் “காதல் மன்னன்” படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட விவேக் .

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இத்தனை வருடங்கள் கழித்து தல அஜித்தின் “காதல் மன்னன்” படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட விவேக் .

சரண் இயக்கத்தில் 1998 ஆம்  அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படமே காதல் மன்னன்.

மெக்கானிக்காக அஜித் அவர் நண்பராக படம் நெடுங்கிலும் விவேக் வருவார். அன்றைய காலகட்டத்தில் பாச்சிலர்களுக்கு வீடு கிடைப்பதெல்லாம் கடினம். எனவே மான்ஷன் தான் அவர்களுக்கு தங்கும் இடம். படத்தில் MSV அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு காமெடி பிளஸ் யதார்த்தம் என அசத்தி இருப்பார் அவர்.

இந்நிலையில் நேற்று இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஸ்டேட்டஸ் தட்டினார் விவேக். அதனை வைத்து ஒருவர் சீண்டியும் பார்த்தார்.

அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார் விவேக்.

பின்னர் போட்டோவுடன் தான் ஆறு மாத காலம் போராடி தான் MSV ஐயா அவர்களை படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்ததாக தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top