Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிறுமிக்கு நடந்த வன்கொடுமை – தன் கருத்தை பதிவிட்ட விவேக் .

அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த காது கேளாத 12 வயது சிறுமியை 22 பேர் 7 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்த கொடுமையான சம்பவம் தற்பொழுது வெளிவந்து பலரின் மன உளைச்சலுக்கு காரணமாகி உள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகர் விவேக் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த நபர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பொது சட்டக்கல்லூரி மாணவர்களே அவர்களை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வக்கீல்கள் யாரும் அவர்களுக்கு ஆஜர் ஆக மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top