Connect with us

Cinemapettai

அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம்- நடிகர் விவேக் !

Cinema News | சினிமா செய்திகள்

அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம்- நடிகர் விவேக் !

தலைவரின் மரணம்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தலைவர் கருணாநிதி, நேற்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 60 ஆண் டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். 50 ஆண்டுகள் கட்சி தலைமை, 20 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.தமிழ் மொழி பற்று உள்ளவர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டார். மேலும் தலைவரின் நினைவுகளால் நிறைகிறேன் என்றார்.

சிறுது நேரம் கழித்து மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில் தலைவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டையும், அண்ணா சமாதி அருகே அவருக்கு இடம் கொடுப்பது நலம் என அரசுக்கும், சட்டத்துக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top