Tamil Cinema News | சினிமா செய்திகள்
படம் + பாடம் இப்படம் ! விவேக்கின் அசத்தல் பாராட்டை பெற்ற படம் எது தெரியுமா ?
Published on
கடை குட்டி சிங்கம்
நேற்று முன்தினம் கார்த்தி நடிப்பில், பாண்டியராஜ் இயக்கித்தில் வெளியாகியுள்ள விவசாயத்தை மையப்படுத்தியுள்ள இப்படத்தை தான் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

kadai kutti singam
இது போன்ற தரமான படம் வெற்றியடைந்துள்ளது என்பது மீண்டும் ஒரு ஆரோக்யமான ஆரம்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரமான படமாகவும் பாடமாகவும் அமைந்த “ கடைக்குட்டி சிங்கம்” வெற்றியும் அடைந்திருப்பது, மீண்டும் ஒரு,ஆரோக்கியமான ஆரம்பம். வாழ்த்துக்கள் @Karthi_Offl @pandiraj_dir @immancomposer @sooriofficial
— Vivekh actor (@Actor_Vivek) July 14, 2018
