fbpx
Connect with us

Cinemapettai

ஒரே விஷயத்திற்காக விஜய், அஜித் இருவர் ரசிகர்களையும் பாராட்டிய விவேக்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே விஷயத்திற்காக விஜய், அஜித் இருவர் ரசிகர்களையும் பாராட்டிய விவேக்

சின்னக் கலைவாணர் என்று நம் தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவில் காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் நடிகர் விவேக்.

இவர் முன்பு போல், அதிக படங்களில் நடிப்பது இல்லை. தன்னால் முடிந்த சமூக சேவை, சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், மரம் நடுவது பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம் என்பதனை தாண்டி மரம் நடும், பராமரிக்கும் செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனை தான் தன் ட்விட்டரில் மனமார பாராட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top