நம்ம சின்னக் கலைவாணர் விவேக் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் பார்த்து விட்டு ‘சத்யஜித் ரே’ போல் இருக்குறீங்க என்ற  கருத்தை கூறியுள்ளார் .

#MakkalSelvan #VijaySethupathi #MassMannan #CinemaPettai #Seethakaathi #FLP

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன்.மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை  இயக்க உள்ளார். இது விஜய் சேதுபதியின் 25 வது படம்.ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் கிட்டத்தட்ட 80 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்க போகிறார்.

அதிகம் படித்தவை:  உங்கள் மனம்கவர்ந்த கதாநாயகிகளின் வயதான தோற்றத்தை ஷாக் ஆகாமல் பாருங்க மக்களே!!
Vivekh

இவரின் பிறந்தநாள் அன்று படத்தின்  ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர் படக்குழு.

பலரும் இவர் இந்தியன் தாத்தா போல் உள்ளார், முதல்வன் ரகுவரன் ஸ்டைலில் கெட் – அப் உள்ளது என்று சொல்லிவந்தனர்.

அதிகம் படித்தவை:  எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு
Satyajit Ray

இந்நிலையில் விவேக் விஜய் சேதுபதியின் லுக் பார்த்துவிட்டு பிரபல எழுத்தாளர், மற்றும் சினிமா மேக்கரான பெங்காலின் சத்யஜித் ரே போல் இருக்கிறார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Satyajit Raj

சத்யஜித் ரே அவர்களின் போட்டோவை சீதக்காதி போஸ்டருடன் ஒப்பிட்டால், அட ஆமாம் என்று நமக்கும் தோன்றுகிறது.