fbpx
Connect with us

“தனுஷ் தந்த ஸ்வீட் ஷாக்! விவேக் பெருமிதம்!”

Dhanush-PaPaandi

News / செய்திகள்

“தனுஷ் தந்த ஸ்வீட் ஷாக்! விவேக் பெருமிதம்!”

இயக்குனராக, தன் முதல் படம் பவர் பாண்டியை ரிலீஸ் செய்து ‘சூப்பர் தலைவான்னு பேரை வாங்கிட்டார் தனுஷ். இன்னும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

இப்போ, லேட்டஸ்ட்டாக பாராட்டி இருப்பது நடிகர் விவேக்.

“முதல் படத்தில் இவ்வளவு தரம் வாய்ந்த படத்தை தந்து இன்ப அதிர்ச்சி தந்துட்டார் தனுஷ். பா.பாண்டியை நிச்சயம் பார்க்கணும். இப்போது, தனுஷ் தமிழ் சினிமாவின் பெருமை” என்று அப்படியே புகழ்ந்து தள்ளி ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அதற்கு உடனே தனுஷும் ,’நன்றி சார்.உங்களுக்கு படம் பிடித்திருக்கு என்று சொல்லுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் படம் பார்க்கணும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொன்னார்.

அதற்கு விவேக்,’இத்தனை பிரச்சனை, எமோஷனல் ஸ்ட்ரெஸ்சிலேயும் தனுஷ் தன்னுடைய படைப்பை வெளிப்படுத்தியதில் தேர்ந்து விட்டார். எவ்வளவோ, வெளியில் தெரியாத திறைமைசாலிகளுக்கு அவர் ஒரு இன்ஸ்பைரேஷன்” என்று மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

அதுக்கு மக்கள் என்ன கமெண்ட் பண்ணாங்கன்னு நீங்களே பாருங்க…

“என்னடா இது உங்களுக்குள்ளேயே மாத்தி மாத்தி சூப்பர்ன்னு சொல்லிக்கிறீங்க?” ன்னு வேற ஒரு கமெண்ட்.

மக்கள் கொஞ்சம் தெளிவாத்தான் இருக்காங்க…

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top