Connect with us

Cinemapettai

தடுப்பூசி போட்ட பின், விவேக் பேசிய கடைசி வீடியோ.. நொறுங்கிப் போன ரசிகர்கள்

vivek-video

Videos | வீடியோக்கள்

தடுப்பூசி போட்ட பின், விவேக் பேசிய கடைசி வீடியோ.. நொறுங்கிப் போன ரசிகர்கள்

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்ட பின் கடைசியாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக அக்கறை கொண்ட விவேக் தனது கடைசி மூச்சு வரை மக்களுக்கான சரியான பாதையை தேர்வு செய்து கொடுத்துள்ளார், என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top