Tamil Cinema News | சினிமா செய்திகள்
உச்சத்தில் சர்கார் பாடல்.! உங்க பாசமழையை பொழியிரிங்க கொஞ்சம் எங்களுக்கும் கருணை காட்டுங்க.! பிரபல நடிகரின் ஃபேன்ஸ்.!
உச்சத்தில் சர்கார் பாடல் உங்க பாசமழையை பொழியிரிங்க கொஞ்சம் எங்களுக்கும் கருணை காட்டுங்க.! பிரபல நடிகரின் ஃபேன்ஸ்.!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் சர்க்கார் இந்த படத்தில் இருந்து நேற்று சிம்டாங்காரன் என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியானது, இது வெளியானதும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து உள்ளார்கள் மேலும் சில மணி நேரத்திலேயே சாதனையும் படைத்தது இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து பாடலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

vijay sarkar
மெர்சல் படத்தில் மாஸ் ஹிட் ஆன பாடலில் விவேக்கிற்கும் பஙகு இருக்கிறது இது அனைவரும் அறிந்ததே, இந்த நிலையில் விவேக்கிடம் சூர்யா ரசிகர்கள் சூர்யா பெட்டியைத் படத்திற்காக காத்திருக்கிறோம் கொஞ்சம் எங்க பக்கமும் வாங்க ப்ரோ, விஜய் பேன்ஸ் கிடையே பேசுறீங்க, உங்க பாச மழையைப் பொழிய இங்க கொஞ்சம் எங்களுக்கும் கருணை காட்டுங்க என டுவிட்டரில் கூறியுள்ளார்கள்.
Waiting for #Suriya38 your lyrics ?? konjam enga pakkamum vanga bro..? Vijay fans kittaye.. pesuringa..unga paasa mazhaya pozhiuringa ❤❤ ..konjam engalukkum karuna kattunga?@Lyricist_Vivek ✌ https://t.co/6hBQBMizRT
— S.Vasanth✌ (@vasanth_off) September 24, 2018
Apadi illa bro?. I talk to everyone. But Rendu varusham onna travel pannirukom. Neraya beautiful moments. They hav given me lots n lots of happiness n unbelievable love. Andha anbu enakkum irukum la ..oru Special bond.. adhan. Much love to u too ?❤️
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 24, 2018
அதற்கு விவேக் பாடலாசிரியர் அப்படி இல்ல ப்ரோ எல்லாரிடமும் பேசுகிறேன் ஆனால் இரண்டு வருடம் ஒன்றாக ட்ராவல் பண்ணி இருக்கோம், நிறைய அழகான தருணங்கள் இருக்கு அவர்கள் எனக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியையும் அன்பையும் கொடுத்துள்ளார்கள், அந்த அன்பு எனக்கும் இருக்கும் ஒரு ஸ்பெஷல் பான்ட் அவ்வளவுதான் உங்களையும் அதிகமாக நேசிக்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
