fbpx
Connect with us

நயன்தாரா படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள்

நயன்தாரா படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள்

Nayanthara-2Movieமாயாவின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா அதே பாணியில் மற்றொரு திகில் படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் இப்படத்தை களவாணி, நய்யாண்டி படங்களின் இயக்குனர் சற்குணம் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்துக்கு இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் கூட்டாக இசையமைக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வடகறி, புகழ் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top