fbpx
Connect with us

Cinemapettai

வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர, இவர்களில் யாருமே இல்லையே – மனவருத்தத்துடன் விவேக்கின் பதிவு. சார் நாங்க இருக்கோம் உங்களுக்கு ..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர, இவர்களில் யாருமே இல்லையே – மனவருத்தத்துடன் விவேக்கின் பதிவு. சார் நாங்க இருக்கோம் உங்களுக்கு ..

அமெரிக்காவில் இருந்து விவேக் இளங்கோவன் இயக்கிய படமே வெள்ளைப்பூக்கள். ஒய்வு பெற்ற போலீசாக விவேக், தன மகனை சந்திக்க அமெரிக்க செல்கிறார். அங்கு சார்லி அவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு அந்த ஏரியாவில் நடக்கும் கடத்தல்களை துப்பறிகிறார்.

பெரிய ஆர்ப்பாட்டம், பில்ட் – அப் என எதுவும்  இல்லாமல், இரண்டு டயம் லைன் விஷயங்களை அசாத்தியமாக கொண்டு சென்று, சஸ்பென்ஸ் மெய்ண்டெய்ன் செய்ததே இந்த டீம்மின் வெற்றி. மல்ட்டிப்ளக்ஸ் மட்டுமன்றி பி மற்றும் சி சென்டரில் இப்படம் ஹிட் தான்.

இந்நிலையில் அமெரிக்காவில் இன்றும் ஹவுஸ் புல் ஆக ஓடும் இப்படத்தின் வெற்றியை கொண்டாட நண்பர்கள் , ரசிகர்கள் தவிர தனுக்கு யாரும் இல்லை என ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார் விவேக்.

தனது அப்பா, மகன், குருநாதர் பாலசந்தர், வழிகாட்டி அப்துல் கலாம் என நால்வருமே இன்று உயிரோடு இல்லையே என வருத்தப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top