fbpx
Connect with us

Cinemapettai

சென்னை மக்களே இதை பண்ணலன்னா அழிவு நிச்சயம்.! விவேக் பதிவிட்ட பயங்கரமான வீடியோ

vivek

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னை மக்களே இதை பண்ணலன்னா அழிவு நிச்சயம்.! விவேக் பதிவிட்ட பயங்கரமான வீடியோ

தமிழ் சினிமாவில் காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் நடிகர் விவேக். இவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ கருத்துக்கள் அனைத்தும் ரசிகர்களிடம் போய் சென்றடையும்.

அந்த அளவிற்கு தன் படங்களின் மூலம் மக்களுக்கு பல கருத்துக்களை கூறியுள்ளார். பல நடிகர்களுடன் தற்போது நடித்து வரும் படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களிடம் சினிமா பற்றிய யோசிக்க வைப்பார்கள். ஆனால் நடிகர் விவேக் சமூக ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் இவர் இளைஞர்களிடம் மரம் நடுதல், ஏரி குளம், சீரமைத்தல் ,நீர் சிக்கனம் போன்றவற்றை கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top