தளபதி 63 செம மிரட்டல்.! பிரபல நடிகர் போட்ட ட்வீட் உச்சகட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

அட்லி இயக்கத்தில் விஜய் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

விவேக்,யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷராப், கதிர், இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்து வருகிறார்கள். மேலும் படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது, மேலும் விவேக்கிடம் ரசிகர் ஒருவர், அடுத்த படம் என்ன சார் என கேட்டுள்ளார் அதற்கு விவேக் எனது அடுத்த படம் தளபதி 63 என்றும் மிகவும் மிரட்டலாக உள்ளது எனவும் ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்விட்

Leave a Comment